வடுவூர் தங்களை அன்புடன் வரவேற்கிறது

வடுவூர் பெயர் காரணம்

ஒரு காலத்தில் மூலிகை வனம் சூழ இருந்து இருக்கு எங்க ஊர். கோவில்வெண்ணிப் போரில் ஜெயிச்ச கரிகாலச் சோழன் தஞ்சாவூர் திரும்பினப்ப,  போரில் அடிபட்ட வீரர்களுக்கு இங்கே வைத்தியம் பார்த்தாங்களாம். வடுக்களை ஆற்றின ஊர்ங்கிறதாலும் வடுவூர்னு பெயர் வந்ததாச் சொல்வாங்க.